
அறிவியல் / தொழில்நுட்பம்
செந்நிலா – சந்திரகிரகணம் – Red Moon – Blood Moon – Lunar Eclipse
சந்திரகிரகணம் இன்று இரவு (27-07-2018, வெள்ளிக்கிழமை) இந்த நூற்றாண்டின், மிக நீண்ட சந்திரகிரகணத்தைக் காணலாம். விண்ணில் காணற்கரிய இந்த நிகழ்வு செந்நிலா (Red Moon / Blood Moon) என அழைக்கப்படுகிறது. சூரியனுக்கும் நிலவுக்கும் இடையில் பூமி வரும்போது, பூமியின் நிழல் நிலவின் மீது விழும் நிகழ்வே சந்திரகிரகணம் ஆகும். செந்நிலா வழக்கமாக, [ மேலும் படிக்க …]