
திருக்குறள்
சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் – குறள்: 118
சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால்கோடாமை சான்றோர்க்கு அணி. – குறள்: 118 – அதிகாரம்: நடுவு நிலைமை, பால்: அறம் கலைஞர் உரை ஒரு பக்கம் சாய்ந்து விடாமல் நாணயமான தராசு முள் போல இருந்து நியாயம் கூறுவதுதான் உண்மையான நடுவுநிலைமை என்பதற்கு அழகாகும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]