
திருக்குறள்
சிறப்புஅறிய ஒற்றின்கண் செய்யற்க – குறள்: 590
சிறப்புஅறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்புறப்படுத்தான் ஆகும் மறை. – குறள்: 590 – அதிகாரம்: ஒற்றாடல், பால்: பொருள் கலைஞர் உரை ஓர் ஒற்றரின் திறனை வியந்து பிறர் அறியச் சிறப்புச் செய்தால், ஒளிவு மறைவாக இருக்கவேண்டிய செய்தியை, வெளிப்படுத்தியதாகிவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறிதற்கரிய மறைபொருட்களை [ மேலும் படிக்க …]