பட்டாம்பூச்சிகளுக்கும் அந்துப்பூச்சிகளுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?
தெரியுமா உங்களுக்கு?

பட்டாம்பூச்சிகளுக்கும் அந்துப்பூச்சிகளுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?

பட்டாம்பூச்சிகளுக்கும் அந்துப்பூச்சிகளுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன? பெரும்பாலான பட்டாம்பூச்சிகள் வண்ணமயமானவை. பெரும்பாலான அந்துப்பூச்சிகள் மந்தமான, மண் போன்ற நிறங்களைக் கொண்டுள்ளன. பட்டாம்பூச்சிகள் பகலில் சுறுசுறுப்பாக இருக்கும். அந்துப்பூச்சிகள் இரவில் சுறுசுறுப்பாக இருக்கும். பட்டாம்பூச்சி ஆண்டெனாக்கள் நீளமானது. அந்துப்பூச்சி ஆண்டெனாக்கள் குட்டையாகவும் இறகுகளாகவும் இருக்கும். பட்டாம்பூச்சிகள் ஓய்வெடுக்கும்போது தங்கள் சிறகுகளை [ மேலும் படிக்க …]

கட்டெறும்பும் கட்டிக்கரும்பும்
குழந்தைப் பாடல்கள்

கட்டெறும்பும் கட்டிக்கரும்பும் – குழந்தைப் பாடல்கள் – எழுதியவர் – ந. உதயநிதி

கட்டெறும்பும் கட்டிக்கரும்பும் – குழந்தைப் பாடல்கள் – எழுதியவர் – ந. உதயநிதி கட்டுக் கட்டா உடம்புடா கட் டெறும்பு பேருடாகட்டிக் கரும்பைக் கடிக்கும்டாசாறு வரக் குடிக்கும்டா!

நம் கலைஞர்
இயல் தமிழ்

நம் கலைஞர்!

நம் கலைஞர்! – எழுதியவர்: உதயநிதி நடராஜன் உலகம் போற்றும் ஒரு தலைவர் மக்கள் பணியில் முதல் தலைவர்! சமத்துவம் கண்ட சாதனைத் தலைவர் பெரியார் கண்ட பெருந் தலைவர் அண்ணா வழியில் ஒரே தலைவர் தமிழே போற்றும் தமிழ்த்தலைவர் அண்ணா அருகில் நம் தலைவர் அறிவொளி தந்த [ மேலும் படிக்க …]

கல்வி வளர்ச்சி நாள்! – ஜூலை-15 – பெருந்தலைவர் காமராஜர்
இயல் தமிழ்

கல்வி வளர்ச்சி நாள்! – ஜூலை-15 – பெருந்தலைவர் காமராஜர் – குழந்தைகள் பாடல் – எழுதியவர் – ந. திருச்செல்வன்

கல்வி வளர்ச்சி நாள்! – ஜூலை-15 – பெருந்தலைவர் காமராஜர் – குழந்தைகள் பாடல் – எழுதியவர் – ந. திருச்செல்வன் பள்ளிகள் பலதந்த பெருந்தகையே!குழந்தைகளுக்கு உணவளித்த உத்தமனேஉழவுத் தொழில் காக்க அணைகள் பல கட்டிய காவியமே, எளிமையின் எழிலோவியமேவாழ்க உன்புகழ் வான்முட்டும் அளவுக்கு!

Quiz
இலக்கணம்

இலக்கணக் குறிப்பு – வினாடி வினா-1 – விடைகளுடன் – பள்ளி மாணவர்கள், டிஎன்பிஎஸ்சி போட்டியாளர்கள், மற்றும் போட்டித்தேர்வுகள் எழுதுவோர்க்கு

இலக்கணக் குறிப்பு வினாடி வினா – 1 – பள்ளி மாணவர்கள், டிஎன்பிஎஸ்சி போட்டியாளர்கள், மற்றும் போட்டித்தேர்வுகள் எழுதுவோர்க்கு இதில் மொத்தம் 10 இலக்கணக் குறிப்புக் கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுக்குக் கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் மிகச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும். இந்த வினாடி வினாவை பள்ளி மாணவர்கள், டி.என்.பி.எஸ்.சி (TNPSC), [ மேலும் படிக்க …]

Quiz
சிறுவர்களுக்கான பொது அறிவு

பொது அறிவு வினாடி வினா – 2 – பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் போட்டித்தேர்வுகள் எழுதுவோர்க்கு

பொது அறிவு வினாடி வினா – 2 – – பள்ளி மாணவர்கள், டிஎன்பிஎஸ்சி போட்டியாளர்கள், மற்றும் போட்டித்தேர்வுகள் எழுதுவோர்க்கு (General Knowledge (GK) Quiz-1 for School Children, TNPSC Candidates and Others) இதில் மொத்தம் 10 பொது அறிவுக் கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுக்குக் கொடுக்கப்பட்டுள்ள [ மேலும் படிக்க …]

Thanthai-Periyar
இயல் தமிழ்

அவர் தாம் தந்தை பெரியார்! – எழுதியவர்: உதயநிதி நடராஜன்

அவர் தாம் தந்தை பெரியார்! – உதயநிதி நடராஜன் பகுத்தறிவுப் பகலவனாம்பார்போற்றும் முதல்வனாம்! பெண் அடிமைத் தகர்த்தவராம்பெண்கள் மனதில் நின்றவராம்! சமூக நீதித் தந்தவராம் சுய மரியாதைக் கொண்டவராம்! மக்கள்அனைவரும் சமம் என்றார் மக்கள் மனதில் ஒளிர்கின்றார்! பெரியவர் போற்றும் பெரியாரே பூமிச் சுற்றளவு நடந்தாரே! அரிய உண்மை [ மேலும் படிக்க …]

வானவில்
குழந்தைகள் படைத்த பாடல்கள்

வானவில் – தி. யாழினி – குழந்தைகள் படைத்த பாடல்கள்

வானவில் – தி. யாழினி – குழந்தைகள் படைத்த பாடல்கள் ஏழு வண்ண வானவில்அழகான வானவில்!மழையும் சூரியனும் சேர்ந்து வந்த வானவில்லேஎனக்குப் பிடித்த வானவில்லேஅழகான வானவில்லேசிவப்பும் நீலமும் கலந்து வந்த வானவில்லேஅழகான வானவில்லேகுட்டி பாப்பா தன்னுடன் விளையாட வந்த வானவில்லே! – வானவில் – தி. யாழினி – [ மேலும் படிக்க …]

டாமினோ
குழந்தைப் பாடல்கள்

டாமினோ – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி

டாமினோ – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி வண்ண வண்ண டாமினோவரிசை யாக டாமினோ!பல வடிவ வரிசையில்அடுக்கி வைத்த டாமினோபல லட்சம் அட்டைகள்அடுக்கி வைத்த டாமினோதட்டிப் பார்த்து மகிழவேசரிந்து விழும் டாமினோ!

மஞ்சப்பை
குழந்தைப் பாடல்கள்

மஞ்சப்பை – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி

மஞ்சப்பை – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி ஆண்டுகள் நூறு போனாலும்நெகிழி என்றும் மக்காதே!மக்கா நெகிழி வேண்டாமேமஞ்சள் பையை எடுப்போமே!மண்ணைக் கெடுக்கும் நெகிழியைகையில் எடுக்க வேண்டாமே!