
திருக்குறள்
சூழ்ச்சி முடிவு துணிவுஎய்தல் -குறள்: 671
சூழ்ச்சி முடிவு துணிவுஎய்தல் அத்துணிவுதாழ்ச்சியுள் தங்குதல் தீது. – குறள்: 671 – அதிகாரம்: வினை செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை ஒரு செயலில் ஈடுபட முடிவெடுக்கும்போது அச்செயலால் விளையும் சாதக பாதகங்கள் பற்றிய ஆராய்ச்சியும் முடிவடைந்திருக்க வேண்டும். முடிவெடுத்த பிறகு காலந்தாழ்த்துவது தீதாக முடியும். ஞா. [ மேலும் படிக்க …]