
சொலல்வல்லன் சோர்வுஇலன் அஞ்சான் – குறள்: 647
சொலல்வல்லன் சோர்வுஇலன் அஞ்சான் அவனைஇகல்வெல்லல் யார்க்கும் அரிது. – குறள்: 647 – அதிகாரம்: சொல்வன்மை, பால்: பொருள் கலைஞர் உரை சொல்லாற்றல் படைத்தவனாகவும், சோர்வு அறியாதவனாகவும், அஞ்சா நெஞ்சங் கொண்டவனாகவும் இருப்பவனை எதிர்த்து எவராலும் வெல்ல முடியாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தான் சொல்லக் கருதியவற்றைப் [ மேலும் படிக்க …]