Thiruvalluvar
திருக்குறள்

குன்றுஏறி யானைப்போர் கண்டற்றால் – குறள்: 758

குன்றுஏறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்துஒன்றுஉண்டாகச் செய்வான் வினை. – குறள்: 758 – அதிகாரம்: பொருள் செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை தன் கைப்பொருளைக்கொண்டு ஒரு தொழில் செய்வது என்பதுயானைகள் ஒன்றோடொன்று போரிடும் போது இடையில் சிக்கிக்கொள்ளாமல் அந்தப் போரை ஒரு குன்றின் மீது நின்று காண்பதைப்போன்று [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

செய்க பொருளைச் செறுநர் – குறள்: 759

செய்க பொருளைச் செறுநர் செருக்குஅறுக்கும்எஃகுஅதனின் கூரியது இல். – குறள்: 759 – அதிகாரம்: பொருள் செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை பகைவரின் செருக்கை அழிக்கும் தகுதியான கருவி பொருளைத் தவிர வேறொன்றும் இல்லாததால் அதனைச் சேமிக்க வேண்டியுள்ளது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை வெற்றிபெறும் வினையை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு – குறள்: 760

ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்ஏனை இரண்டும் ஒருங்கு. – குறள்: 760 – அதிகாரம்: பொருள் செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை அறம் பொருள் இன்பம் எனும் மூன்றினுள் பொருந்தும் வழியில்பொருளை மிகுதியாக ஈட்டியவர்களுக்கு ஏனைய இரண்டும் ஒன்றாகவே எளிதில் வந்து சேரும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

விழையார் விழையப் படுப – குறள்: 810

விழையார் விழையப் படுப பழையார்கண்பண்பின் தலைப்பிரியா தார். – குறள்: 810 – அதிகாரம்: பழைமை, பால்: பொருள் கலைஞர் உரை பழமையான நண்பர்கள் தவறு செய்த போதிலும், அவர்களிடம்தமக்குள்ள அன்பை நீக்கிக் கொள்ளாதவர்களைப் பகைவரும் விரும்பிப் பாராட்டுவார்கள். . . ஞா. தேவநேயப் பாவாணர் உரை பழைமையான [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பருகுவார் போலினும் பண்புஇலார் – குறள்: 811

பருகுவார் போலினும் பண்புஇலார் கேண்மைபெருகலின் குன்றல் இனிது. – குறள்: 811 – அதிகாரம்: தீ நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை நல்ல பண்பு இல்லாதவர்கள் அன்பு வெள்ளத்தில் நம்மைமூழ்கடிப்பதுபோல் தோன்றினாலும் அவர்களது நட்பை, மேலும் வளர்த்துக் கொள்ளாமல் குறைத்துக் கொள்வதே நல்லது. ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

உறின்நட்டு அறின்ஒரூஉம் ஒப்புஇலார் – குறள்: 812

உறின்நட்டு அறின்ஒரூஉம் ஒப்புஇலார் கேண்மைபெறினும் இழப்பினும் என். – குறள்: 812 – அதிகாரம்: தீ நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை தமக்குப் பயன்கிடைக்கும்போது நண்பராக இருந்து விட்டுப்பயனில்லாதபோது பிரிந்து விடுகின்றவர்களின் நட்பு இருந்தால் என்ன? இழந்தால்தான் என்ன? ஞா. தேவநேயப் பாவாணர் உரை தமக்கொரு பயனுள்ள [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

உறுவது சீர்தூக்கும் நட்பும் – குறள்: 813

உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவதுகொள்வாரும் கள்வரும் நேர். – குறள்: 813 – அதிகாரம்: தீ நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை பயனை எண்ணிப்பார்த்து அதற்காகவே நட்புக் கொள்பவரும்,விலைமகளிரும், கள்வரும் ஆகிய இந்த மூவரும், ஓரே மாதிரியானவர்களேஆவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நட்கப்படுவாரின் நலத்தையும் அருமையையும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா – குறள்: 814

அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்தமரின் தனிமை தலை. – குறள்: 814 – அதிகாரம்: தீ நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை போர்க்களத்தில் கீழே தள்ளி விட்டுத் தப்பித்து ஓடிப்போகும்குதிரையைப் போன்றவர்களின் நட்பைப் பெறுவதைக் காட்டிலும் தனித்து இருப்பது எவ்வளவோ சிறப்புடையதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

செய்துஏமம் சாரா சிறியவர் – குறள்: 815

செய்துஏமம் சாரா சிறியவர் புன்கேண்மைஎய்தலின் எய்தாமை நன்று. – குறள்: 815 – அதிகாரம்: தீ நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை கீழ்மக்களின் நட்பு, பாதுகாப்பாக அமையாத தீயதன்மை கொண்டது என்பதால், அவர்களுடன் நட்பு ஏற்படுவதைவிட, ஏற்படாமல் இருப்பதே நலம். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பாதுகாப்புத் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பேதை பெருங்கெழீஇ நட்பின் – குறள்: 816

பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுஉடையார்ஏதின்மை கோடி உறும். – குறள்: 816 – அதிகாரம்: தீ நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை அறிவில்லாதவனிடம் நெருங்கிய நட்புக் கொண்டிருப்பதை விட,அறிவுடைய ஒருவரிடம் பகை கொண்டிருப்பது கோடி மடங்குமேலானதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறிவிலானது மிக நெருங்கிய நட்பினும்; [ மேலும் படிக்க …]