Thiruvalluvar
திருக்குறள்

பொச்சாப்புக் கொல்லும் புகழை – குறள்: 532

பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினைநிச்சம் நிரப்புக்கொன் றாங்கு. – குறள்: 532 – அதிகாரம்: பொச்சாவாமை, பால்: பொருள் கலைஞர் உரை நாளும் தொடர்ந்து வாட்டுகின்ற வறுமை, அறிவை அழிப்பது போலமறதி, புகழை அழித்து விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நிலையான வறுமை அறிவைக் கெடுப்பதுபோல; மறதி [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இறந்த வெகுளியின் தீதே – குறள்: 531

இறந்த வெகுளியின் தீதே சிறந்தஉவகை மகிழ்ச்சியின் சோர்வு. – குறள்: 531 – அதிகாரம்: பொச்சாவாமை, பால்: பொருள் கலைஞர் உரை அகமகிழ்ச்சியினால் ஏற்படும் மறதி, அடங்காத சினத்தினால் ஏற்படும் விளைவை விடத் தீமையானது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை மிகுந்த இன்பக்களிப்பால் வரும் மறதி ; அரசனுக்கு [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் – குறள்: 496

கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும் நாவாயும் ஓடா நிலத்து. – குறள்: 496 – அதிகாரம்: இடன் அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை ஒரு செயலுக்குரிய இடத்தைத் தேர்ந்தெடுப்பவர் ‘தேர் கடலிலே ஓடாது’ ‘கப்பல் நிலத்தில் போகாது’ என்பதையாவது தெரிந்தவராக இருக்க வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கால்ஆழ் களரில் நரிஅடும் – குறள்: 500

கால்ஆழ் களரில் நரிஅடும் கண்அஞ்சாவேல்ஆள் முகத்த களிறு. – குறள்: 500 – அதிகாரம்: இடன் அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை வேலேந்திய வீரர்களை வீழ்த்துகின்ற ஆற்றல் படைத்த யானை,சேற்றில் சிக்கி விட்டால் அதனை நரிகள் கூடக் கொன்று விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பாகர்க்கும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பல்லார் பகைகொளலின் பத்துஅடுத்த – குறள்: 450

பல்லார் பகைகொளலின் பத்துஅடுத்த தீமைத்தேநல்லார் தொடர்கை விடல். – குறள்: 450 – அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல், பால்: பொருள் கலைஞர் உரை நல்லவர்களின் தொடர்பைக் கைவிடுவது என்பது பலருடைய பகையைத் தேடிக் கொள்வதை விடக் கேடு விளைவிக்கக் கூடியதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசன் நற்குணச் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பகல்வெல்லும் கூகையைக் காக்கை – குறள்: 481

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்வேந்தர்க்கு வேண்டும் பொழுது. – குறள்: 481 – அதிகாரம்: காலம் அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை பகல் நேரமாக இருந்தால் கோட்டானைக் காக்கை வென்று விடும். எனவே எதிரியை வீழ்த்துவதற்கு ஏற்ற காலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நிலத்துஇயல்பான் நீர்திரிந்து அற்றுஆகும் – குறள் : 452

நிலத்துஇயல்பான் நீர்திரிந்து அற்றுஆகும் மாந்தர்க்குஇனத்துஇயல்பது ஆகும் அறிவு. – குறள் : 452 – அதிகாரம்: சிற்றினம் சேராமை, பால்: பொருள் கலைஞர் உரை சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீரானது வேறுபட்டு அந்த நிலத்தின் தன்மையை அடைந்துவிடும். அதுபோல மக்களின் அறிவும், தாங்கள் சேர்ந்த இனத்தின் தன்மையைப் பெற்றதாகிவிடும். [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

சிற்றினம் அஞ்சும் பெருமை – குறள்: 451

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்சுற்றமாச் சூழ்ந்து விடும். – குறள்: 451 – அதிகாரம்: சிற்றினம் சேராமை, பால்: பொருள் கலைஞர் உரை பெரியோர், கீழ்மக்களின் கூட்டத்தோடு சேரமாட்டார்கள். ஆனால்சிறியோர்களோ இனம் இனத்தோடு சேருமென்பதுபோல் அந்தக் கீழ்மக்கள் கூட்டத்துடன் சேர்ந்து கொள்வார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பெரியார் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

தெரிந்த இனத்தொடு தேர்ந்துஎண்ணி – குறள்: 462

தெரிந்த இனத்தொடு தேர்ந்துஎண்ணிச் செய்வார்க்குஅரும்பொருள் யாதுஒன்றும் இல். – குறள்: 462 – அதிகாரம்: தெரிந்து செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை தெளிந்து தேர்ந்த நண்பர்களுடன் சேர்ந்து, ஆற்ற வேண்டிய செயலை ஆராய்ந்து, தாமும் நன்கு சிந்தித்துச் செய்தால் ஆகாதது ஒன்றுமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி – குறள்: 461

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்ஊதியமும் சூழ்ந்து செயல். – குறள்: 461 – அதிகாரம்: தெரிந்து செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை எந்த அளவுக்கு நன்மை கிடைக்கும் அல்லது தீமை ஏற்படும் என்றுவிளைவுகளைக் கணக்குப் பார்த்த பிறகே ஒரு செயலில் இறங்க வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]