Determination
திருக்குறள்

எண்ணிய எண்ணியாங்கு எய்துப – குறள்: 666

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்திண்ணியர் ஆகப் பெறின். – குறள் – 666 – அதிகாரம்: வினைத்திட்பம் , பால்: பொருள் விளக்கம்: எண்ணியதைச்  செயல்படுத்துவதில்  உறுதி உடையவர்களாக இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள்.

father-and-son
திருக்குறள்

மகன் தந்தைக்காற்றும் உதவி – குறள்: 70

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தைஎன்நோற்றான் கொல்எனும் சொல். – குறள்: 70 – அதிகாரம்: மக்கட்பேறு, பால்: அறம் கலைஞர் உரை “ஆகா! இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெறும்பேறு”, என்று ஒரு மகன் புகழப்படுவதுதான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக்கூடிய கைம்மாறு எனப்படும். ஞா. [ மேலும் படிக்க …]

திருக்குறள்

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் – குறள்: 394

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்அனைத்தே புலவர் தொழில் – குறள் : 394   – அதிகாரம்: கல்வி, பால்: பொருள்   விளக்கம் யாரோடும், அவர் மகிழுமாறு சென்று கூடி, “இனி இவரை என்று காண்போம்?” என்று அவர் ஏங்குமாறு பிரியக் கூடிய தன்மையுடையதே சிறந்த கல்வியாளர் செயலாம். [ மேலும் படிக்க …]

numbers-and-letters
திருக்குறள்

எண்என்ப ஏனை எழுத்துஎன்ப – குறள்:392

எண்என்ப ஏனை எழுத்துஎன்ப இவ்விரண்டும் கண்என்ப வாழும் உயிர்க்கு.          – குறள்: 392                                – அதிகாரம்: கல்வி, பால்: பொருள் விளக்கம்: [ மேலும் படிக்க …]

Soil
திருக்குறள்

வெண்மை எனப்படுவது யாதுஎனின் – குறள்: 844

வெண்மை எனப்படுவது யாதுஎனின் ஒண்மைஉடையம்யாம் என்னும் செருக்கு.     – குறள்: 844             – அதிகாரம்: புல்லறிவாண்மை, பால்: பொருள்   கலைஞர் உரை ஒருவன் தன்னைத்தானே அறிவுடையவனாக மதித்துக் கொள்ளும்ஆணவத்திற்குப் பெயர்தான் அறியாமை எனப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

வெள்ளத்து அனைய மலர்நீட்டம் – குறள்: 595

வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்உள்ளத்து அனையது உயர்வு.    – குறள்: 595         – அதிகாரம்: ஊக்கம் உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை தண்ணீரின் அளவுதான் அதில் மலர்ந்துள்ள தாமரைத் தண்டின் அளவும் இருக்கும். அது போல மனிதரின் வாழ்க்கையின்  உயர்வு  [ மேலும் படிக்க …]

Birds
திருக்குறள்

எண்பதத்தால் எய்தல் எளிதுஎன்ப – குறள்: 991

எண்பதத்தால் எய்தல் எளிதுஎன்ப யார்மாட்டும் பண்புஉடைமை என்னும் வழக்கு.      – குறள்: 991                  – அதிகாரம்: பண்புடைமை, பால்: பொருள் விளக்கம்:  யாராயிருந்தாலும் அவர்களிடத்தில் எளிமையாகப் பழகினால், அதுவே பண்புடைமை என்கிற சிறந்த ஒழுக்கத்தைப் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

உள்ளியது எய்தல் – குறள்: 540

உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்உள்ளியது உள்ளப் பெறின்.      – குறள்: 540 – அதிகாரம்: பொச்சாவமை, பால்: பொருள் கலைஞர் உரை கொண்ட குறிக்கோளில் ஊக்கத்துடன் இருந்து அதில் வெற்றி காண்பதிலேயே நாட்டமுடையவர்களுக்கு அந்தக் குறிக்கோளை அடைவது எளிதானதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசன் [ மேலும் படிக்க …]

Rain
திருக்குறள்

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி – குறள்: 12

  துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்துப்பாய தூஉம் மழை.                      – குறள்: 12         – அதிகாரம்: வான் சிறப்பு, பால்: அறம் கலைஞர் உரை யாருக்கு உணவுப் பொருள்களை [ மேலும் படிக்க …]

செல்வத்துள் செல்வம்
திருக்குறள்

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் – குறள்: 411

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்செல்வத்துள் எல்லாம் தலை.                – குறள்: 411                    – அதிகாரம்: கேள்வி, பால்: பொருள் கலைஞர் உரை செழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் [ மேலும் படிக்க …]