
திருக்குறள்
நற்பொருள் நன்குஉணர்ந்து சொல்லினும் – குறள்: 1046
நற்பொருள் நன்குஉணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்சொல்பொருள் சோர்வு படும். – குறள்: 1046 – அதிகாரம்: நல்குரவு, பால்: பொருள் கலைஞர் உரை அரிய பல் நூல்களின் கருத்துகளையும் ஆய்ந்துணர்ந்து சொன்னாலும், அதனைச் சொல்பவர் வறியவராக இருப்பின் அக்கருத்து எடுபடாமற் போகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை சிறந்த நூற்பொருளைத் [ மேலும் படிக்க …]