
தள்ளா விளையுளும் தக்காரும் – குறள்: 731
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்வுஇலாச்செல்வரும் சேர்வது நாடு. – குறள்: 731 – அதிகாரம்: நாடு, பால்: பொருள் கலைஞர் உரை செழிப்புக் குறையாத விளைபொருள்களும், சிறந்த பெருமக்களும்,செல்வத்தைத் தீயவழியில் செலவிடாதவர்களும் அமையப்பெற்றதே நல்ல நாடாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை குறையாத விளைபொருளும்; தகுதியுள்ள பெரியோரும்; கேடில்லாத [ மேலும் படிக்க …]