No Picture
திருக்குறள்

குடம்பை தனித்துஒழியப் புள்பறந் – குறள்: 338

குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றேஉடம்பொடு உயிரிடை நட்பு. – குறள்: 338 – அதிகாரம்: நிலையாமை, பால்: அறம் கலைஞர் உரை உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு முட்டைக்கும் பறவைக்குஞ்சுக்கும் உண்டான உறவு போன்றதுதான் ஞா. தேவநேயப் பாவாணர் உரை உடம்போடு உயிருக்குள்ள உறவு, முன் தனியாது உடனிருந்த [ மேலும் படிக்க …]

கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே
திருக்குறள்

கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே – குறள்: 332

கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்போக்கும் அதுவிளிந் தற்று. – குறள்: 332 – அதிகாரம்: நிலையாமை, பால்: அறம் கலைஞர் உரை சேர்த்து வைத்த பணமும் சொத்தும் ஒருவரை விட்டுப் போவது, கூத்து முடிந்ததும் மக்கள் அரங்கத்தை விட்டுக் கலைந்து செல்வதைப் போன்றதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

நிலையாமை
திருக்குறள்

நில்லாதவற்றை நிலையின என்று – குறள்: 331

நில்லாதவற்றை நிலையின என்று உணரும்புல்லறிவு ஆண்மை கடை. – குறள்: 331 – அதிகாரம்: நிலையாமை, பால்: அறம் கலைஞர் உரை நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை, மிக இழிவானதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நிலையில்லாத பொருட்களையும் நிலைமைகளையும் நிலையானவை யென்று கருதும் பேதைமை, கடைப்பட்ட [ மேலும் படிக்க …]