
திருக்குறள்
பகல்வெல்லும் கூகையைக் காக்கை – குறள்: 481
பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்வேந்தர்க்கு வேண்டும் பொழுது. – குறள்: 481 – அதிகாரம்: காலம் அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை பகல் நேரமாக இருந்தால் கோட்டானைக் காக்கை வென்று விடும். எனவே எதிரியை வீழ்த்துவதற்கு ஏற்ற காலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]