
துவையல்
பச்சை மிளகாய்த் துவையல் – செய்முறை
அறுசுவை உணவு என்றாலே, நம் நினைவுக்கு உடனே வருவது காரசாரமான உணவு வகைகள் தான். இனிப்பு இல்லாத உணவு வகைகளைக் கூட நாம் தவிர்த்துப் பத்தியம் இருந்து விடலாம். ஆனால், காரம் அறவே இல்லாத சாப்பாடா? அப்படி ஒரு சாப்பாட்டை, நம்மால் நினைத்துப் பார்க்கக் கூட முடியாது. உணவில் [ மேலும் படிக்க …]