
உறுப்புஅமைந்து ஊறுஅஞ்சா வெல்படை – குறள்: 761
உறுப்புஅமைந்து ஊறுஅஞ்சா வெல்படை வேந்தன்வெறுக்கையுள் எல்லாம் தலை. – குறள்: 761 – அதிகாரம்: படைமாட்சி, பால்: பொருள் கலைஞர் உரை எல்லா வகைகளும் நிறைந்ததாகவும், இடையூறுகளுக்கு அஞ்சாமல்போரிடக்கூடியதாகவும் உள்ள படை ஓர் அரசின் மிகச் சிறந்தசெல்வமாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தேர், யானை,குதிரை, காலாள் ஆகிய [ மேலும் படிக்க …]