
வேலைவாய்ப்புத் தகவல்கள்
TNPSC – ன் புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்புகள் – அக்டோபர் – 2018
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission – TNPSC), கீழ்க்கண்ட பணி இடங்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. TNPSC-ன் இணைய தளத்தில் இதற்கான முழு விவரங்களை அறிந்து கொள்ளலாம்: அஸிஸ்டண்ட் ஜெய்லர் – ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT IN TAMIL NADU JAIL [ மேலும் படிக்க …]