
திருக்குறள்
பருகுவார் போலினும் பண்புஇலார் – குறள்: 811
பருகுவார் போலினும் பண்புஇலார் கேண்மைபெருகலின் குன்றல் இனிது. – குறள்: 811 – அதிகாரம்: தீ நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை நல்ல பண்பு இல்லாதவர்கள் அன்பு வெள்ளத்தில் நம்மைமூழ்கடிப்பதுபோல் தோன்றினாலும் அவர்களது நட்பை, மேலும் வளர்த்துக் கொள்ளாமல் குறைத்துக் கொள்வதே நல்லது. ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]