Thiruvalluvar
திருக்குறள்

பழகிய செல்வமும் பண்பும் – குறள்: 937

பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்கழகத்துக் காலை புகின். – குறள்: 937 – அதிகாரம்: சூது, பால்: பொருள். கலைஞர் உரை சூதாடும் இடத்திலேயே ஒருவர் தமது காலத்தைக் கழிப்பாரேயானால், அது அவருடைய மூதாதையர் தேடிவைத்த சொத்துக்களையும் நற்பண்பையும் நாசமாக்கிவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் அறம் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பழகிய நட்புஎவன் செய்யும் – குறள்: 803

பழகிய நட்புஎவன் செய்யும் கெழுதகைமைசெய்தாங்கு அமையாக் கடை. – குறள்: 803 – அதிகாரம்: பழைமை, பால்: பொருள் கலைஞர் உரை பழைய நண்பர்கள் உரிமையோடு செய்த காரியங்களைத் தாமேசெய்ததுபோல உடன்பட்டு இருக்காவிட்டால், அதுவரை பழகிய நட்புபயனற்றுப் போகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நெடுங்கால நண்பர் தம் [ மேலும் படிக்க …]