திசை – பாரதிதாசன் – சிறுவர் பகுதி – திசைகள் அறிவோம் – தமிழ் கற்போம்
திசை – (பாரதிதாசன்) கதிர் முளைப்பது கிழக்கு – அதன் எதிர் இருப்பது மேற்கு முதிர் இமயம் வடக்கு – அதன் எதிர் குமரி தெற்கு. கதிர் முளைப்பது கிழக்கு – அதன் எதிர் இருப்பது மேற்கு முதிர் இமயம் வடக்கு – அதன் எதிர் குமரி தெற்கு. விளக்கம்: நான்கு திசைகள் உள்ளன: [ மேலும் படிக்க …]