பெண் கல்வி
பாரதிதாசன் கவிதைகள்

பெண் கல்வி – பாரதிதாசன் கவிதை

பெண் கல்வி – பாரதிதாசன் கவிதை பெண்களால் முன்னேறக் கூடும் – நம்வண்தமிழ் நாடும் எந் நாடும்!கண்களால் வழிகாண முடிவதைப் போலே!கால்களால் முன்னேற முடிவதைப் போலே!பெண்களால் முன்னேறக் கூடும்! படியாத பெண்ணினால் தீமை! – என்னபயன்விளைப் பாளந்த ஊமை?நெடுந்தமிழ் நாடெனும் செல்வி, – நல்லநிலைகாண வைத்திடும் பெண்களின் கல்வி!பெண்களால் [ மேலும் படிக்க …]

தமிழ் நாடு - தமிழ் மொழி வாழ்த்து
பாரதியார் கவிதைகள்

தமிழ் நாடு – தமிழ் மொழி வாழ்த்து – பாரதியார் கவிதை

தமிழ் நாடு – தமிழ் மொழி வாழ்த்து – பாரதியார் கவிதை வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழிவாழிய வாழிய வே. வான மளந்த தனைத்தும் அளந்திடும்வண்மொழி வாழிய வே. ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசிஇசைகொண்டு வாழிய வே. எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழிஎன்றென்றும் வாழிய வே. சூழ்கலி நீங்கத் [ மேலும் படிக்க …]

பாரதியார் கவிதைகள்

தமிழ் நாடு – தமிழ்மொழி வாழ்த்து – பாரதியார் கவிதை

தமிழ் நாடு – தமிழ்மொழி வாழ்த்து – பாரதியார் கவிதை வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழிய வே. வான மளந்த தனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழிய வே. ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி இசைகொண்டு வாழிய வே. எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி என்றென்றும் வாழிய [ மேலும் படிக்க …]

பாரதியார் கவிதைகள்

செந்தமிழ் நாடு – செந்தமிழ் நாடெனும் போதினிலே – பாரதியார் கவிதை

தமிழ் நாடு – செந்தமிழ் நாடு – செந்தமிழ் நாடெனும் போதினிலே – பாரதியார் கவிதை செந்தமிழ் நாடெனும் போதினிலே — இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே — எங்கள்தந்தையர் நாடென்ற பேச்சினிலே — ஒருசக்தி பிறக்குது மூச்சினிலே (செந்தமிழ்) 1 வேதம் நிறைந்த தமிழ்நாடு — உயர்வீரம் [ மேலும் படிக்க …]

முத்தமிழ்
குழந்தைப் பாடல்கள்

முத்தமிழ் – பாரதிதாசன் கவிதை

முத்தமிழ் – பாரதிதாசன் கவிதை படிப்பும் பேச்சும் இயற்றமிழ்பாடும் பாட்டே இசைத்தமிழ்நடிப்பும் கூத்தும் சேர்ந்ததேநாடகத் தமிழ் என்பார்கள்முடிக்கும் மூன்றும் முத்தமிழேமுத்தமிழ் என்பது புத்தமுதேமுடித்த வண்ணம் நம் தமிழேமுத்தமிழ் என்றே சொல்வார்கள்.

யாமறிந்த மொழிகளிலே - பாரதியார் கவிதை
பாரதியார் கவிதைகள்

யாமறிந்த மொழிகளிலே – பாரதியார் கவிதை – தமிழ்

பாரதியார் கவிதை – தமிழ் – யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்   இனிதாவது எங்கும் காணோம்.பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்   இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டுநாமமது தமிழரெனக் கொண்டிங்கு   வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!தேமதுரத் தமிழோசை உலகமெலாம்   பரவும்வகை செய்தல் வேண்டும். யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்,  வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்பூமிதனில் யாங்கணுமே [ மேலும் படிக்க …]