பீலிபெய் சாகாடும் அச்சுஇறும் – குறள்: 475
பீலிபெய் சாகாடும் அச்சுஇறும் அப்பண்டம்சால மிகுத்துப் பெயின். – குறள்: 475 – அதிகாரம்: வலி அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை மயில் இறகாக இருந்தாலும்கூட அதிகமாக ஏற்றப்பட்டால் வண்டியின் அச்சு முறிகின்ற அளவுக்கு அதற்குப் பலம் வந்து விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வைக்கோலினும் [ மேலும் படிக்க …]