Thiruvalluvar
திருக்குறள்

புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் – குறள்: 538

புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாதுஇகழ்ந்தார்க்கு எழுமையும் இல். – குறள்: 538 – அதிகாரம்: பொச்சாவாமை, பால்: பொருள் கலைஞர் உரை புகழுக்குரிய கடமைகளைப் போற்றிச் செய்திடல் வேண்டும். அப்படிச் செய்யாமல் புறக்கணிப்பவர்களுக்கு வாழ்க்கையில் உயர்வே இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசர்க்கு சிறந்தவை யென்று அறநூலாரும் [ மேலும் படிக்க …]