
அறிவுஇன்மை இன்மையுள் இன்மை – குறள்: 841
அறிவுஇன்மை இன்மையுள் இன்மை பிறிதுஇன்மைஇன்மையா வையாது உலகு. – குறள்: 841 – அதிகாரம்: புல்லறிவாண்மை, பால்: பொருள் கலைஞர் உரை அறிவுப் பஞ்சம்தான் மிகக் கொடுமையான பஞ்சமாகும். மற்றபஞ்சங்களைக்கூட உலகம் அவ்வளவாகப் பொருட்படுத்தாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனுக்கு வறுமைக ளெல்லாவற்றுள்ளும் மிகக்கொடியது அறிவில்லாமை; மற்றச் [ மேலும் படிக்க …]