
துவையல்
பூண்டுத் தொக்கு – செய்முறை
இன்றைய பகுதியில், மிகவும் சுவையான, பூண்டுத் தொக்கு (Garlic Chutney) செய்யும் முறை பற்றிப் பார்ப்போம். இதை, இட்லி, தோசை, தயிர் சாதம், எலுமிச்சை சாதம், ஆகிவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால், அருமையாக இருக்கும். தேவையான பொருட்கள்: பூண்டு = 150 கிராம், புளி = ஒரு சுளை காய்ந்த [ மேலும் படிக்க …]