ஞாலம் கருதினும் கைகூடும்
திருக்குறள்

ஞாலம் கருதினும் கைகூடும் – குறள்: 484

ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தான் செயின். – குறள்: 484 – அதிகாரம்: காலம் அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை உரிய காலத்தையும் இடத்தையும் ஆய்ந்தறிந்து செயல்பட்டால் உலகமேகூடக் கைக்குள் வந்துவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் உலகம் முழுவதையுங் கைப்பற்றக் கருதினாலும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இருபுனலும் வாய்ந்த மலையும் – குறள்: 737

இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்வல்அரணும் நாட்டிற்கு உறுப்பு. – குறள்: 737 – அதிகாரம்: நாடு, பால்: பொருள் கலைஞர் உரை ஆறு, கடல் எனும் இருபுனலும், வளர்ந்தோங்கி நீண்டமைந்த மலைத்தொடரும், வருபுனலாம் மழையும், வலிமைமிகு அரணும், ஒரு நாட்டின் சிறந்த உறுப்புகளாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வினைக்கண் வினையுடையான் கேண்மை – குறள்: 519

வினைக்கண் வினையுடையான் கேண்மை வேறாகநினைப்பானை நீங்கும் திரு. – குறள்: 519 – அதிகாரம்: தெரிந்து வினையாடல், பால்: பொருள் கலைஞர் உரை எடுத்த காரியத்தை முடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பவரின் உறவைத் தவறாக எண்ணுபவரை விட்டுப் பெருமை அகன்று விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தன்னிடம் [ மேலும் படிக்க …]

அன்புஅறிவு தேற்றம் அவாவின்மை
திருக்குறள்

அன்புஅறிவு தேற்றம் அவாவின்மை – குறள்: 513

அன்புஅறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்நன்குடையான் கட்டே தெளிவு. – குறள்: 513 – அதிகாரம்: தெரிந்து வினையாடல், பால்: பொருள் கலைஞர் உரை அன்பு, அறிவு, செயலாற்றும் திறமை, பேராசைப் படாத குணம் ஆகிய நான்கு பண்புகளையும் நிலையாகப் பெற்றிருப்பவரைத் தேர்வு செய்வதே நலம். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

செய்வானை நாடி வினைநாடி
திருக்குறள்

செய்வானை நாடி வினைநாடி – குறள்: 516

செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடுஎய்த உணர்ந்து செயல். – குறள்: 516 – அதிகாரம்: தெரிந்து வினையாடல், பால்: பொருள் கலைஞர் உரை செயலாற்ற வல்லவனைத் தேர்ந்து, செய்யப்பட வேண்டிய செயலையும் ஆராய்ந்து, காலமுணர்ந்து அதனைச் செயல்படுத்த வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை செய்வானது தன்மையை முதற்கண் [ மேலும் படிக்க …]

இதனை இதனால் இவன்முடிக்கும்
திருக்குறள்

இதனை இதனால் இவன்முடிக்கும் – குறள்: 517

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்துஅதனை அவன்கண் விடல். – குறள்: 517 – அதிகாரம்: தெரிந்து வினையாடல், பால்: பொருள் கலைஞர் உரை ஒரு காரியத்தை ஒருவர் எப்படிச் செய்து முடிப்பார் என்பதை ஆராய்ந்து பார்த்து, அதற்குப் பிறகு அந்தக் காரியத்தை அவரிடம் ஒப்படைக்க வேண்டும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

நன்மையும் தீமையும் நாடி
திருக்குறள்

நன்மையும் தீமையும் நாடி – குறள்: 511

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்ததன்மையான் ஆளப் படும். – குறள்: 511 – அதிகாரம்: தெரிந்து வினையாடல், பால்: பொருள் கலைஞர் உரை நன்மை எது தீமை எது என ஆராய்ந்து அறிந்து, நற்செயலில் மட்டுமே நாட்டம் கொண்டவர்கள் எப்பணியினை ஆற்றிடவும் தகுதி பெற்றவராவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

ஏரினும் நன்றால் எருவிடுதல்
திருக்குறள்

ஏரினும் நன்றால் எருவிடுதல் – குறள்: 1038

ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்நீரினும் நன்றதன் காப்பு. – குறள்: 1038 – அதிகாரம்: உழவு, பால்: பொருள் கலைஞர் உரை உழுவதைக் காட்டிலும் உரம் இடுதல் நல்லது; களை எடுப்பதும், நீர் பாய்ச்சுவதும் மிகவும் நல்லது; அதைவிட நல்லது அந்தப் பயிரைப் பாதுகாப்பது. ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

செல்லான் கிழவன் இருப்பின் – குறள்: 1039

செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து இல்லாளின் ஊடி விடும். – குறள்: 1039 – அதிகாரம்: உழவு, பால்: பொருள் கலைஞர் உரை உழவன், தனது நிலத்தை நாள்தோறும் சென்று கவனிக்காமல் இருந்தால், அவனால் வெறுப்புற்று விலகியிருக்கும் மனைவிபோல அது விளைச்சலின்றிப் போய்விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இலம்என்று அசைஇ இருப்பாரைக் காணின் – குறள்: 1040

இலம்என்று அசைஇ இருப்பாரைக் காணின்நிலமென்னும் நல்லாள் நகும். – குறள்: 1040 – அதிகாரம்: உழவு, பால்: பொருள் கலைஞர் உரை வாழ வழியில்லை என்று கூறிக்கொண்டு சோம்பலாய் இருப்பவரைப் பார்த்துப் பூமித்தாய் கேலி புரிவாள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை யாம் பொருளில்லேம் என்று மனந்தளர்ந்து சோம்பியிருப்பாரைக் [ மேலும் படிக்க …]