
திருக்குறள்
மடிஇலா மன்னவன் எய்தும் – குறள்: 610
மடிஇலா மன்னவன் எய்தும் அடிஅளந்தான்தாஅயது எல்லாம் ஒருங்கு. – குறள்: 610 – அதிகாரம்: மடி இன்மை, பால்: பொருள் கலைஞர் உரை சோம்பல் இல்லாதவர் அடையும் பயன், சோர்வில்லாத ஒரு மன்னன்,அவன் சென்ற இடமனைத்தையும் தனது காலடி எல்லைக்குள் கொண்டு வந்ததைப் போன்றதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]