
திருக்குறள்
மடிமை குடிமைக்கண் தங்கின்தன் – குறள்: 608
மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்குஅடிமை புகுத்தி விடும். – குறள்: 608 – அதிகாரம்: மடி இன்மை, பால்: பொருள் கலைஞர் உரை பெருமைமிக்க குடியில் பிறந்தவராயினும், அவரிடம் சோம்பல் குடியேறி விட்டால் அதுவே அவரைப் பகைவர்களுக்கு அடிமையாக்கிவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை சோம்பல் தன்மை குடிசெய்வானிடம் [ மேலும் படிக்க …]