No Picture
திருக்குறள்

பிறப்புஎன்னும் பேதைமை நீங்க – குறள்: 358

பிறப்புஎன்னும் பேதைமை நீங்க சிறப்பு என்னும்செம்பொருள் காண்பது அறிவு. – குறள்: 358 – அதிகாரம்: மெய் உணர்தல், பால்: அறம் கலைஞர் உரை அடுத்த பிறப்பு எனக் கூறப்படும் அறியாமையைப் போக்கித் தெளிந்த உண்மையை நிலைநாட்டுவதுதான் அறிவுடைமையாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறப்பிற்கு முதற்கரணகமாகிய அறியாமை [ மேலும் படிக்க …]

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு
திருக்குறள்

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு – குறள்: 353

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்வானம் நணியது உடைத்து. – குறள்: 353 – அதிகாரம்: மெய் உணர்தல், பால்: அறம் கலைஞர் உரை ஐயப்பாடுகளைத் தெளிந்த ஆராய்ச்சி வாயிலாகத் தீர்த்துக்கொண்டவர்களுக்குப் பூமியைவிட வானம் மிக அருகில் இருப்பதாகக் கருதுகின்ற ஊக்கம் ஏற்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பல [ மேலும் படிக்க …]

Reflection
திருக்குறள்

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் – குறள்: 355

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்பது அறிவு.      – குறள்: 355            -அதிகாரம்: மெய் உணர்தல், பால்: அறம் கலைஞர் உரை வெளித்தோற்றத்தைப் பார்த்து ஏமாந்து விடாமல், அதுபற்றியஉண்மையை உணர்வதுதான் அறிவுடைமையாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை காட்சியுங் [ மேலும் படிக்க …]