
சொற்கள் அறிவோம்
யானையைக் குறிக்கும் வேறு பெயர்கள் – சொற்கள் அறிவோம்!
யானையைக் குறிக்கும் வேறு பெயர்கள் கயம் வேழம் களிறு பிளிறு களபம் மாதங்கம் கைம்மா வாரணம் அஞ்சனாவதி அத்தி அத்தினி அரசுவா அல்லியன் அனுபமை ஆனை இபம் இரதி குஞ்சரம் வல்விலங்கு கரி அஞ்சனம்.