
தமிழ் எழுத்துகளின் வகைகள் – இலக்கணம் அறிவோம்
தமிழ் எழுத்துகளின் வகைகள் எழுத்து என்பது வரி வடிவத்தால் எழுதப்படுவதும், ஒலி வடிவத்தால் எழுப்பப்படுவதும் (உச்சரிக்கப்படுவதும்) ஆகும். தமிழ் எழுத்துகள் இரண்டு வகைப்படும். அவை, முதல் எழுத்துகள் மற்றும் சார்பெழுத்துகள் ஆகும். மேலும், முதல் எழுத்துகள் இரண்டு வகைகளாகவும், சார்பெழுத்துகள் பத்து வகைகளாகவும் உள்ளன. முதல் எழுத்துகள் – [ மேலும் படிக்க …]