Thiruvalluvar
திருக்குறள்

வினைபகை என்றிரண்டின் எச்சம் – குறள்: 674

வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்தீயெச்சம் போலத் தெறும். – குறள்: 674 – அதிகாரம்: வினை செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை ஏற்ற செயலையோ, எதிர்கொண்ட பகையையோ முற்றாக முடிக்காமல் விட்டுவிட்டால் அது நெருப்பை அரை குறையாக அணைத்தது போலக் கேடு விளைவிக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]