Thiruvalluvar
திருக்குறள்

அகன்அமர்ந்து செய்யாள் உறையும் – குறள்: 84

அகன்அமர்ந்து செய்யாள் உறையும் முகன்அமர்ந்துநல்விருந்து ஓம்புவான் இல். – குறள்: 84 – அதிகாரம்: விருந்து ஓம்பல், பால்: அறம் கலைஞர் உரை மனமகிழ்ச்சியை முகமலர்ச்சியால் காட்டி விருந்தினரை வரவேற்பவர் வீட்டில் அமர்ந்து செல்வம் எனும் திருமகள் வாழ்வாள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை முமுக மலர்ந்து நல்ல [ மேலும் படிக்க …]

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ
திருக்குறள்

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ – குறள்: 85

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்துஓம்பிமிச்சில் மிசைவான் புலம். – குறள்: 85 – அதிகாரம்: விருந்து ஓம்பல், பால்: அறம் கலைஞர் உரை விருந்தினர்க்கு முதலில் உணவளித்து மிஞ்சியதை உண்டு வாழும்பண்பாளன், தன் நிலத்திற்குரிய விதையைக்கூட விருந்தோம்பலுக்குப் பயன்படுத்தாமல் இருப்பானா? ஞா. தேவநேயப் பாவாணர் உரை முன்பு விருந்தினரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

உடைமையுள் இன்மை விருந்துஓம்பல் – குறள்: 89

உடைமையுள் இன்மை விருந்துஓம்பல் ஓம்பாமடமை மடவார்கண் உண்டு. – குறள்: 89 – அதிகாரம்: விருந்து ஓம்பல், பால்: அறம் கலைஞர் உரை விருந்தினரை வரவேற்றுப் போற்றத் தெரியாத அறிவற்றவர்கள்எவ்வளவு பணம் படைத்தவர்களாக இருந்தாலும் தரித்திரம்பிடித்தவர்களாகவே கருதப்படுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை செல்வக் காலத்து வறுமையாவது விருந்தோம்பலைப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

விருந்து புறத்ததாத் தானுண்டல் – குறள்: 82

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவாமருந்தெனினும் வேண்டற்பாற்று அன்று. – குறள்: 82 – அதிகாரம்: விருந்து ஓம்பல், பால்: அறம் கலைஞர் உரை விருந்தினராக வந்தவரை வெளியே விட்டுவிட்டுச் சாகாத மருந்தாகஇருந்தாலும் அதனைத் தான் மட்டும் உண்பது விரும்பத் தக்கபண்பாடல்ல. ஞா. தேவநேயப் பாவாணர் உரை உண்ணப் படும் [ மேலும் படிக்க …]