
திருக்குறள்
வில்ஏர் உழவர் பகைகொளினும் – குறள்: 872
வில்ஏர் உழவர் பகைகொளினும் கொள்ளற்கசொல்ஏர் உழவர் பகை. – குறள்: 872 – அதிகாரம்: பகைத்திறம் தெரிதல், பால்: பொருள். கலைஞர் உரை படைக்கலன்களை உடைய வீரர்களிடம்கூடப் பகை கொள்ளலாம்.ஆனால் சொல்லாற்றல் மிக்க அறிஞர் பெருமக்களுடன் பகைகொள்ளக் கூடாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை வில்லை ஏராகக் கொண்ட [ மேலும் படிக்க …]