Thiruvalluvar
திருக்குறள்

வேண்டற்க வென்றிடினும் சூதினை – குறள்: 931

வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்தூண்டில்பொன் மீன்விழுங்கி யற்று. – குறள்: 931 – அதிகாரம்: சூது, பால்: பொருள். கலைஞர் உரை வெற்றியே பெறுவதாயினும் சூதாடும் இடத்தை நாடக்கூடாது. அந்தவெற்றி, தூண்டிலின் இரும்பு முள்ளில் கோத்த இரையை மட்டும்விழுங்குவதாக நினைத்து மீன்கள் இரும்பு முள்ளையே கௌவிக்கொண்டது போலாகிவிடும். . [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வேண்டற்க வெஃகிஆம் ஆக்கம் – குறள்: 177

வேண்டற்க வெஃகிஆம் ஆக்கம் விளைவயின்மாண்டற்கு அரிதுஆம் பயன். – குறள்: 177 – அதிகாரம்: வெஃகாமை, பால்: அறம் கலைஞர் உரை பிறர் பொருளைக் கவர்ந்து ஒருவன் வளம்பெற விரும்பினால் அந்தவளத்தின் பயன், நலம் தருவதாக இருக்காது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறர் பொருளைக்கவர்தலால் உண்டாகும் ஆக்கத்தை [ மேலும் படிக்க …]