![Attempt](https://www.kuruvirotti.com/wp-content/uploads/2018/10/Attempt.jpg)
திருக்குறள்
அருமை உடைத்துஎன்று அசாவாமை – குறள்: 611
அருமை உடைத்துஎன்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும். – குறள்: 611 – அதிகாரம்: ஆள்வினை உடைமை, பால்: பொருள் விளக்கம்: நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் [ மேலும் படிக்க …]