அடக்கம் உடையார் – மூதுரை – ஔவையார்
அடக்கம் உடையார் – மூதுரை – ஔவையார் அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக்கடக்கக் கருதவும் வேண்டா – மடைத் தலையில்ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்வாடி இருக்குமாம் கொக்கு. – செய்யுள்: 16, மூதுரை (ஔவையார்) விளக்கம் பாய்கின்ற நீரில் ஓடக்கூடிய சிறு மீன்கள் ஓடிக்கொண்டிருந்தாலும், கொக்கானது தனக்கு இரையாகக் [ மேலும் படிக்க …]