
திருக்குறள்
அறிவினான் ஆகுவது உண்டோ – குறள்: 315
அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்தம்நோய்போல் போற்றாக் கடை. – குறள்: 315 – அதிகாரம்: இன்னா செய்யாமை, பால்: அறம் கலைஞர் உரை பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தைத் தம் துன்பம் போலக் கருதிக் காப்பாற்ற முனையாதவர்களுக்கு அறிவு இருந்தும் அதனால் எந்தப் பயனுமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]