சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்
திருக்குறள்

சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் – குறள்: 1031

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்உழந்தும் உழவே தலை. – குறள்: 1031 – அதிகாரம்: உழவு, பால்: பொருள் கலைஞர் உரை பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது. எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது. ஞா. [ மேலும் படிக்க …]

TNAU - UTNAU - UG Admissions 2019G Admissions 2019
TNAU UG 2019 - BSc (Hons) - BTech in Agri

தமிழ்நாடு வேளாண்மை இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கைகள் – 2019 – TNAU – UG Admissions 2019

இளநிலை அறிவியல் (ஹானர்ஸ்) – BSc (Hons), இளநிலைத் தொழில்நுட்பம் – BTech தமிழ்நாடு வேளாண்மை 2019-ஆம் ஆண்டு இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கைகள் இணைய வழியில் நடைபெறுகின்றன. இதற்கான அறிவிப்புகளை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் Tamil Nadu Agricultural University (TNAU – UG Admissions [ மேலும் படிக்க …]