AIIMS-MBBS-2019
AIIMS - MBBS

AIIMS – MBBS – 2019 – மருத்துவ நுழைவுத்தேர்வு – இளநிலை மருத்துவ சேர்க்கைகள் -2019

அனைத்து இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (All India Institute of Medical Sciences) – AIIMS நடத்தும் மருத்துவ நுழைவுத்தேர்வுக்கான (AIIMS – MBBS-2019) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. புது டெல்லியில் உள்ள AIIMS நிறுவனம் மற்றும், இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள மற்ற பதினான்கு AIIMS நிறுவனங்களில் இளநிலை [ மேலும் படிக்க …]