அஞ்சுவது அஞ்சாமை பேதைமை – குறள்: 428
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில். – குறள்: 428 – அதிகாரம்: அறிவு உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை அறிவில்லாதவர்கள்தான் அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச மாட்டார்கள்.அறிஞர்கள் மட்டுமே அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அஞ்ச வேண்டுவதற்கு அஞ்சாமை பேதைமையாம்; அஞ்சவேண்டுவதற்கு [ மேலும் படிக்க …]