
தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது – குறள்: 251
தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்எங்ஙனம் ஆளும் அருள். – குறள்: 251 – அதிகாரம்: புலால் மறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை தன் உடலை வளர்ப்பதற்காக வேறொரு உயிரின் உடலை உணவாக்கிக் கொள்பவர் எப்படிக் கருணை யுள்ளம் கொண்டவராக இருக்க முடியும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]