செல்லா இடத்துச் சினம்தீது
திருக்குறள்

செல்லா இடத்துச் சினம்தீது – குறள்: 302

செல்லா இடத்துச் சினம்தீது செல்இடத்தும்இல்அதனின் தீய பிற. – குறள்: 302 – அதிகாரம்: வெகுளாமை, பால்: அறம் கலைஞர் உரை வலியோரிடம் சினம் கொண்டால், அதனால் கேடு விளையும். மெலியோரிடம் சினம் கொண்டாலும் அதை விடக் கேடு வேறொன்றுமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனது சினம் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை – குறள்: 300

யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்துஒன்றும்வாய்மையின் நல்ல பிற. – குறள்: 300 – அதிகாரம்: வாய்மை, பால்: அறம் கலைஞர் உரை வாய்மையைப் போல் சிறந்த பண்பு வேறொன்றுமே இல்லை என்பதுதான் ஆராய்ந்து உணரப்பட்ட உண்மையாகும் ஞா. தேவநேயப் பாவாணர் உரை யாம் உண்மையான அறங்களாகக் கண்டவற்றுள்; எவ்வகையிலும்; [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் – குறள்: 31

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தின்ஊஉங்குஆக்கம் எவனோ உயிர்க்கு. – குறள்: 31 – அதிகாரம்: அறன் வலியுறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது? ஞா. தேவநேயப் பாவாணர் உரை மறுமையில் விண்ணுலக இன்பத்தையும், வீடுபேற்றையுந் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கோளில் பொறியில் குணமிலவே – குறள்: 9

கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்தாளை வணங்காத் தலை. – குறள்: 9 – அதிகாரம்: கடவுள் வாழ்த்து, பால்: அறம் கலைஞர் உரை உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ, அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அறஆழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு – குறள்: 8

அறஆழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்பிறஆழி நீந்தல் அரிது. – குறள்: 8 – அதிகாரம்: கடவுள் வாழ்த்து, பால்: அறம் கலைஞர் உரை அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

தனக்குஉவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு – குறள்: 7

தனக்குஉவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்மனக்கவலை மாற்றல் அரிது. – குறள்: 7 – அதிகாரம்: கடவுள் வாழ்த்து, பால்: அறம் கலைஞர் உரை ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவகையாலும் தனக்கு ஒப்பில்லாத இறைவனுடைய [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பொறிவாயில் ஐந்துஅவித்தான் – குறள்: 6

பொறிவாயில் ஐந்துஅவித்தான் பொய்தீர் ஒழுக்கநெறிநின்றார் நீடுவாழ் வார். – குறள்: 6 – அதிகாரம்: கடவுள் வாழ்த்து, பால்: அறம் கலைஞர் உரை மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும். ஞா. [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் – குறள்: 5

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. – குறள்: 5 – அதிகாரம்: கடவுள் வாழ்த்து, பால்: அறம் கலைஞர் உரை இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வேண்டுதல் வேண்டாமை இலான்அடி – குறள்: 4

வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்குயாண்டும் இடும்பை இல – குறள்: 4 – அதிகாரம்: கடவுள் வாழ்த்து, பால்: அறம் கலைஞர் உரை விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை விருப்பு வெறுப்பில்லாத இறைவனடியைச் சேர்ந்தவர்க்கு எங்கும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நிலவரை நீள்புகழ் ஆற்றின் – குறள்: 234

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்போற்றாது புத்தேள் உலகு. – குறள்: 234 – அதிகாரம்: புகழ், பால்: அறம் கலைஞர் உரை இனிவரும் புதிய உலகம்கூட இன்றைய உலகில் தன்னலம் துறந்து புகழ் ஈட்டிய பெருமக்களை விடுத்து, அறிவாற்றல் உடையவரை மட்டும் போற்றிக் கொண்டிராது. ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]