
வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின் – குறள்: 38
வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின் அஃதுஒருவன்வாழ்நாள் வழிஅடைக்கும் கல். – குறள்: 38 – அதிகாரம்: அறன் வலியுறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை பயனற்றதாக ஒருநாள்கூடக் கழிந்து போகாமல், தொடர்ந்து நற்செயல்களில் ஈடுபடுபவருக்கு வாழ்க்கைப் பாதையைச் சீராக்கி அமைத்துத் தரும் கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]