
ஊருணி நீர்நிறைந்து அற்றே – குறள்: 215
ஊருணி நீர்நிறைந்து அற்றே உலகுஅவாம்பேர் அறிவாளன் திரு. – குறள்: 215 – அதிகாரம்: ஒப்புரவு அறிதல், பால்: அறம் கலைஞர் உரை பொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர் மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப் போன்றதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]