
திருக்குறள்
அறிவு உடையார் ஆவது அறிவார் – குறள்: 427
அறிவுஉடையார் ஆவது அறிவார் அறிவுஇலார்அஃது அறிகல்லா தவர். – குறள்: 427 – அதிகாரம்: அறிவு உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை ஒரு விளைவுக்கு எதிர்விளைவு எப்படியிருக்குமென அறிவுடையவர்கள்தான் சிந்திப்பார்கள்; அறிவில்லாதவர்கள் சிந்திக்க மாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறிவுடையார் எதிர்காலத்தில் நிகழக் கூடியதை முன்னறிய [ மேலும் படிக்க …]