kid-bubbles
திருக்குறள்

ஆரா இயற்கை அவாநீப்பின் – குறள்: 370

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையேபேரா இயற்கை தரும். – குறள்: 370 – அதிகாரம்: அவா அறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை இயல்பாகவே எழும் அடங்காத பேராசையை அகற்றி வாழும் நிலை,நீங்காத இன்பத்தை இயல்பாகவே தரக்கூடியதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருபோதும் நிரம்பாத இயல்பையுடைய அவாவை [ மேலும் படிக்க …]

Money
திருக்குறள்

அஞ்சுவது ஓரும் அறனே – குறள்: 366

அஞ்சுவது ஓரும் அறனே; ஒருவனை வஞ்சிப்பது ஓரும் அவா.  – குறள்: 366         – அதிகாரம்: அவா அறுத்தல், பால்: அறம் விளக்கம்: ஒருவரை வஞ்சித்துக் கெடுப்பதற்குக் காரணமாக இருப்பது ஆசையேயாகும். எனவே, ஆசைக்கு அடிமையாகக்   கூடாது  என்ற அச்சத்துடன் வாழ வேண்டும்.