குழந்தைப் பாடல்கள்

வீடு எங்கே? – சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை – சிறுவர் பகுதி

வீடு எங்கே? – சின்னஞ்சிறு பாடல்கள் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா கவிதை வண்ணக் கிளியே, வீடெங்கே?மரத்துப் பொந்தே என்வீடு. தூக்கணாங் குருவி, வீடெங்கே?தொங்குது மரத்தில் என்வீடு. கறுப்புக் காகமே, வீடெங்கே?கட்டுவேன் மரத்தில் என்வீடு. பொல்லாப் பாம்பே, வீடெங்கே?புற்றும் புதருமே என்வீடு. கடுகடு சிங்கமே, வீடெங்கே?காட்டுக் குகையே [ மேலும் படிக்க …]

குழந்தைப் பாடல்கள்

சிட்டுக்குருவி – பாப்பாவுக்குப் பாட்டு – அழ. வள்ளியப்பா கவிதை

சிட்டுக்குருவி – பாப்பாவுக்குப் பாட்டு – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா கவிதை சிட்டுக் குருவி, கிட்டவாஎட்ட ஓடிப் போகாதே! கட்டிப் போட்டு வைக்கமாட்டேன்.கவலைப் பட்டு ஓடவேண்டாம்.பட்டம் போல வானைநோக்கிப்பறந்து, ஓடி அலையவேண்டாம். சிட்டுக் குருவி, கிட்டவாஎட்ட ஓடிப் போகாதே! வட்ட மிட்டுத் திரியவேண்டாம்மழையில் எல்லாம் நனையவேண்டாம்.வெட்ட வெளியில் [ மேலும் படிக்க …]

பாப்பா அழாதே
குழந்தைப் பாடல்கள்

பாப்பா அழாதே! – அழ. வள்ளியப்பா கவிதை – சிறுவர் பகுதி

பாப்பா அழாதே! – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா கவிதை பாப்பா, பாப்பா, அழாதே!பலூன் தாரேன்; அழாதே! கண்ணே பாப்பா, அழாதே!காசு தாரேன்; அழாதே! பொன்னே பாப்பா, அழாதே!பொம்மை தாரேன்; அழாதே! முத்துப் பாப்பா, அழாதே!மிட்டாய் தாரேன்; அழாதே! என்ன வேண்டும்? சொல் பாப்பா.எல்லாம் வேண்டுமோ? சொல் பாப்பா. [ மேலும் படிக்க …]

Time Management for Kids
குழந்தைப் பாடல்கள்

இப்படி நேரம் ஒதுக்கிடுவேன் – சிறுவர் பகுதி – அழ. வள்ளியப்பா கவிதை

இப்படி நேரம் ஒதுக்கிடுவேன்!   (அழ. வள்ளியப்பா கவிதை) ஓடி ஆட ஒருநேரம். உணைவ உண்ண ஒரு நேரம். பாடம் படிக்க ஒருநேரம். படுத்துத் தூங்க ஒருநேரம். பெற்றோ ருக்கு ஒருநேரம். பிறருக் காக ஒருநேரம். இப்படி நேரம் ஒதுக்கிடுவேன். என்றும் இன்பம் பெற்றிடுவேன்.   ஓடி ஆட ஒருநேரம்.   உணைவ [ மேலும் படிக்க …]

Plant
குழந்தைப் பாடல்கள்

செடி வளர்ப்பேன் – அழ. வள்ளியப்பா கவிதை

செடி வளர்ப்பேன் – அழ. வள்ளியப்பா கவிதை   தாத்தா வைத்த தென்னையுமே தலையால் இளநீர் தருகிறது.   பாட்டி வைத்த கொய்யாவும் பழங்கள் நிறையக் கொடுக்கிறது.   அப்பா வைத்த மாஞ்செடியோ அல்வா போலப் பழம்தருது.   அம்மா வைத்த முருங்கையுமே அளவில் லாமல் காய்க்கிறது.   அண்ணன் [ மேலும் படிக்க …]

moon
குழந்தைப் பாடல்கள்

நிலா நிலா – அழ. வள்ளியப்பா கவிதை – Moon – Tamil Rhyme – Azha Valliyappa Poem

நிலா நிலா – அழ. வள்ளியப்பா கவிதை ‘நிலா, நிலா, ஓடிவா.         நில்லாமல் ஓடிவா’ பல காலம் இப்படிப் பாடிப் பயன் இல்லையே ! மலை மேலே ஏறி நீ வருவாய் என்றே எண்ணினோம். மல்லி கைப்பூக் கொண்டுநீ தருவாய் என்றும் பாடினோம். [ மேலும் படிக்க …]

Squirrel
குழந்தைப் பாடல்கள்

அணில் – அழ. வள்ளியப்பா கவிதை

அணில் – அழ. வள்ளியப்பா கவிதை அணிலே, அணிலே ஓடி வா அழகு அணிலே ஓடி வா. கொய்யா மரம் ஏறி வா குண்டுப் பழம் கொண்டு வா. பாதிப் பழம் உன்னிடம் பாதிப் பழம் என்னிடம் கூடிக் கூடி இருவரும் கொறித்துக் கொறித்துத் தின்னலாம்.    

Book
குழந்தைப் பாடல்கள்

அப்பா தந்த புத்தகம் – அழ. வள்ளியப்பா கவிதை

  அப்பா தந்த புத்தகம் – அழ. வள்ளியப்பா கவிதை அப்பா வாங்கித் தந்தது அருமை யான புத்தகம் அதில் இருக்கும் படங்களோ ஆஹா மிக அற்புதம்!   யானை உண்டு, குதிரை உண்டு.          அழகான முயலும் உண்டு.  பூனை உண்டு, எலியும் [ மேலும் படிக்க …]