Thiruvalluvar
திருக்குறள்

அழுக்கற்று அகன்றாரும் இல்லை குறள்: 170

அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல். – குறள்: 170 – அதிகாரம்: அழுக்காறாமை, பால்: அறம் கலைஞர் உரை கலைஞர் உரை பொறாமை கொண்டதால் புகழ் பெற்றுஉயர்ந்தோரும் இல்லை; பொறாமை இல்லாத காரணத்தால் புகழ் மங்கி வீழந்தோரும் இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை பொறாமைப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அழுக்காறு எனஒரு பாவி – குறள்: 168

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்று,தீயுழி உய்த்து விடும். – குறள்: 168 – அதிகாரம்: அழுக்காறாமை, பால்: அறம் கலைஞர் உரை பொறாமை எனும் தீமை ஒருவனுடைய செல்வத்தையும் சிதைத்துத்தீயவழியிலும் அவனை விட்டுவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பொறாமை யென்று சொல்லப்படும் ஒப்பற்ற கரிசன் (பாவி) ததன்னை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அவ்வித்து அழுக்காறு உடையானை – குறள்: 167

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்தவ்வையைக் காட்டி விடும். – குறள்: 167 – அதிகாரம்: அழுக்காறாமை, பால்: அறம் கலைஞர் உரை செல்வத்தை இலக்குமி என்றும், வறுமையை அவளது அக்காள் மூதேவி என்றும் வர்ணிப்பதுண்டு. பொறாமைக் குணம் கொண்டவனை அக்காளுக்கு அடையாளம் காட்டிவிட்டுத் தங்கை இலக்குமி அவனைவிட்டு அகன்று [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் – குறள்: 166

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்உண்பதூஉம் இன்றிக் கெடும். – குறள்: 166 – அதிகாரம்: அழுக்காறாமை, பால்: அறம் கலைஞர் உரை உதவியாக ஒருவருக்குக் கொடுக்கப்படுவதைப் பார்த்துப் பொறாமை கொண்டால் அந்தத் தீய குணம், அவனை மட்டுமின்றி அவனைச் சார்ந்திருப்போரையும் உணவுக்கும், உடைக்கும்கூட வழியில்லாமல் ஆக்கிவிடும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் – குறள்: 165

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்வழுக்கியும் கேடு ஈன்பது. – குறள்: 165 – அதிகாரம்: அழுக்காறாமை, பால்: அறம் கலைஞர் உரை பொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த வேறுபகையே வேண்டா. அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பகைவர் கேடு செய்யத் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் – குறள்: 163

அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறன்ஆக்கம்பேணாது அழுக்கறுப் பான். – குறள்: 163 – அதிகாரம்: அழுக்காறாமை, பால்: அறம் கலைஞர் உரை அறநெறியையும், ஆக்கத்தையும் விரும்பிப் போற்றாதவன்தான், பிறர் பெருமையைப் போற்றாமல் பொறாமைக் களஞ்சியமாக விளங்குவான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இம்மைக்கும் மறுமைக்கும் வேண்டிய செல்வமும் அறமும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

விழுப்பேற்றின் அஃதுஒப்பது இல்லை – குறள்: 162

விழுப்பேற்றின் அஃதுஒப்பது இல்லை யார்மாட்டும்அழுக்காற்றின் அன்மை பெறின். – குறள்: 162 – அதிகாரம்: அழுக்காறாமை, பால்: அறம் கலைஞர் உரை யாரிடமும் பொறாமை கொள்ளாத பண்பு ஒருவர்க்கு வாய்க்கப்பெறுமேயானால் அதற்கு மேலான பேறு அவருக்கு வேறு எதுவுமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை யாரிடத்தும் பொறாமையில்லா தொழுகுதலை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஒழுக்குஆறாக் கொள்க ஒருவன்தன் – குறள்: 161

ஒழுக்குஆறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்துஅழுக்காறு இலாத இயல்பு. – குறள்: 161 – அதிகாரம்: அழுக்காறாமை, பால்: அறம் கலைஞர் உரை மனத்தில் பொறாமையில்லாமல் வாழும் இயல்பை ஒழுக்கத்திற்குரிய நெறியாகப் பெற்று விளங்கிட வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் தன் நெஞ்சத்திற் பொறாமை யில்லாத தன்மையை; [ மேலும் படிக்க …]

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும்
திருக்குறள்

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் – குறள்: 169

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்கேடும் நினைக்கப் படும். – குறள்: 169 – அதிகாரம்: அழுக்காறாமை, பால்: அறம் கலைஞர் உரை பொறாமைக் குணம் கொண்டவனின் வாழ்க்கை வளமாக இருப்பதும், பொறாமைக் குணம் இல்லாதவனின் வாழ்க்கை வேதனையாக இருப்பதும் வியப்புக்குரிய செய்தியாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பொறாமை [ மேலும் படிக்க …]