பாரதிதாசன் கவிதைகள்

படி – நூலைப்படி – பாரதிதாசன் கவிதை

படி! நூலைப்படி – பாரதிதாசன் கவிதை நூலைப்படி – சங்கத்தமிழ்நூலைப்படி – முறைப்படிநூலைப்படி காலையிற்படி கடும்பகல்படிமாலை, இரவு பொருள்படும் படி நூலைப்படி கற்பவை கற்கும்படிவள்ளுவர் சொன்னபடிகற்கத்தான் வேண்டும் அப்படிக்கல்லாதவர் வாழ்வதெப்படி? நூலைப்படி! அறம்படி பொருளைப் படிஅப்படியே இன்பம் படிஇறந்ததமிழ்நான் மறைபிறந்ததென்று சொல்லும்படி நூலைப்படி! அகப்பொருள் படி அதன்படிபுறப்பொருள் படி [ மேலும் படிக்க …]

குழந்தைப் பாடல்கள்

குறள் படித்தேன் – பாரதிதாசன் கவிதை

குறள் படித்தேன் – பாரதிதாசன் கவிதை குறள் படித்தேன் குறள் படித்தேன்குணமடைந்தேன் நான் – தூயகுருதி கொண்டேன் நான்!உறுதி கொண்டேன் நான்! குறள் படித்தேன் குறள் படித்தேன்குறைக ளைந்தேன் நான் – மனக்கொழுமை கொண்டேன் நான் – உயிர்ச்செழுமை பெற்றேன் நான்! அறம் படித்தேன் பொருள்படித்தேன்இன்பம் படித்தேன் – [ மேலும் படிக்க …]

முத்தமிழ்
குழந்தைப் பாடல்கள்

முத்தமிழ் – பாரதிதாசன் கவிதை

முத்தமிழ் – பாரதிதாசன் கவிதை படிப்பும் பேச்சும் இயற்றமிழ்பாடும் பாட்டே இசைத்தமிழ்நடிப்பும் கூத்தும் சேர்ந்ததேநாடகத் தமிழ் என்பார்கள்முடிக்கும் மூன்றும் முத்தமிழேமுத்தமிழ் என்பது புத்தமுதேமுடித்த வண்ணம் நம் தமிழேமுத்தமிழ் என்றே சொல்வார்கள்.

கோடை - Summer
பாரதிதாசன் கவிதைகள்

கோடை – இயற்கை – பாரதிதாசன் கவிதை

கோடை – இயற்கை – இளைஞர் இலக்கியம் – பாரதிதாசன் கவிதை சுண்டிக் கொண்டே இருக்கும் கடலும்சுட்டுக் கொண்டே இருக்கும் உடலும்மண்டிக் கொண்டே இருக்கும் அயர்வைவழிந்துகொண்டே இருக்கும் வியர்வை நொண்டிக் கொண்டே இருக்கும் மாடும் நொக்கும் வெயிலால் உருகும் இலாடம்அண்டிக் கொண்டே இருக்கும் சூடும்அழுது கொண்டே திரியும் ஆடும்.  கொட்டிய [ மேலும் படிக்க …]

Directions
தமிழ் கற்போம்

திசை – பாரதிதாசன் – சிறுவர் பகுதி – திசைகள் அறிவோம் – தமிழ் கற்போம்

  திசை – (பாரதிதாசன்) கதிர் முளைப்பது கிழக்கு – அதன் எதிர் இருப்பது மேற்கு முதிர் இமயம் வடக்கு – அதன் எதிர் குமரி தெற்கு.     கதிர் முளைப்பது கிழக்கு – அதன் எதிர் இருப்பது மேற்கு     முதிர் இமயம் வடக்கு – அதன்       எதிர் குமரி தெற்கு.         விளக்கம்: நான்கு திசைகள் உள்ளன: [ மேலும் படிக்க …]