
அடுத்தது என்ன?
எங்கு படிக்கலாம்? பொறியியல் கல்லூரிகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி? – பொறியியல் இளநிலைப் பட்டப்படிப்பு
பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வின்போது கல்லூரிகளை தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள் பொறியியல் பாடப்பிரிவுகளைப் பற்றி சென்ற பகுதியில் பார்த்தோம். தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைகள் (Tamilnadu Engineering Admissions) கலந்தாய்வின் போது நீங்கள் சேரப்போகும் கல்லூரியைத் தேர்ந்தெடுப்பதற்கான வழி முறைகளைப் (Choosing Engineering Colleges) பற்றிப் பார்ப்போம். தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைகள் கீழ்க்கண்ட [ மேலும் படிக்க …]